ஶ்ரீ_ஸௌந்தர்யலஹரி அஷ்டோத்ர_சத_நாமாவளி

#தேவ்யுத்கர்ஷ_தத்வம்


பராம்பாளின் தத்வத்தை சிந்திப்பது
#த்யானம் :


பாலார்க்க மண்டலாபாசாம் சதுர்பாஹும் த்ரிலோசனாம்

பாசாங்குச சரம்சாபம் தாரயந்தீம் சிவாம் பஜே


#நாமாவளி


1) சிவசக்த்யை நம:

2) ஹரிஹரவிரிஞ்சாதி ஸேவித பதாயை

3) ரக்த சுக்ல மிச்ர சரண ப்ரகாசின்யை

4) ஸர்வ சைதன்ய ரூபிண்யை

5) சரண்யாயை

6) ப்ரணத ஜன ஸௌபாக்ய ஜனன்யை

7) ஹிமகிரிஸுதாயை

8) கரிகலபகும்பஸ்தனாயை

9) பாசாங்குசதனுர்பாணதரகராயை

10) ஸஹஸ்ரார பத்ம நிலயாயை

11) குலகுண்டலின்யை

12) ஶ்ரீசக்ரராஜ நிலயாயை

13) சிவயுவத்யை

14) நவசக்ரக்ரமா தேவ்யை

15) துஹினகிரி கன்யகாயை

16) ஸ்ரவோபநிஷதுத்குஷ்ட வைபவாயை

17) மஹாபைந்தவஸ்தான வாஸின்யை

18) சரத்ஜ்யோத்ஸ்னா ஸுத்தாயை

19) சசியுதஜடாஜுடமகுடாயை

20) பாலார்க்கமண்டலாபாஸாயை

21) மஹாச்ருங்காரலஹர்யை

22) அருணாம்பிகாயை

23) வசின்யாதி வாக்தேவதா ஸதா சிந்திதானந்த லஹர்யை

24) ஸிந்தூராருண விக்ரஹாயை

25) ஹரமஹிஷ்யை

26) மஹாமன்மதகலாயை

27) ஸுத்த ஸ்படிகாக்ருத்யை

28) பரமானந்தலஹர்யை

29) பவாந்யை

30) நிஜஸாயுஜ்யபததாயின்யை

31) முகுந்தப்ரஹ்மேந்த்ரஸ்புடமகுடநீராஜிதபதாயை

32) அர்த்தாங்கனேச்வர்யை

33) காமேச்வர பூஜிதாயை

34) சிவாயை

35) தாக்ஷாயண்யை

36) ஸதாசிவ பதிவ்ரதாயை

37) பாவனாகம்யாயை

38) ஸமயாசார தத்பராயை

39) மஹாமஹிம ஶ்ரீசக்ராத்மக தாடங்க தாரிண்யை

40) காமேச