Rudhrakali Kriya

Rudhrakali kriya

In today's widespread health situation, individual human beings are in an inevitable situation to improve their immunity to protect their health and wellbeing.


In this direction, Gurudev Shri. Bhaskar Sharma has designed and blessed the humanity with a simple yet powerful kriya to improve our immune system and live without diseases and ailments.



 


Rudhrakali kriya Instructions


Wakeup in the morning between 4:00 to 6:00


Do your morning body cleaning routine and wash your feet cleanly.

You should feel very light right now.


Next, place a chair or mat and sit on that facing the north direction.


Now take your left palm and place it over your heart. Cover your navel with your right palm.

Close your eyes gently and observe your breath for 2 minutes. observe the inhalation and

exhalation with calmness and patience. If you want, you can set an alarm for 2 mins to remind you.


Once 2 minutes is over, maintaining the hands in the same position, observe the left and right brain, observe

the eyes, observe your nose and observer every part of the body. Do this for 3 to 5 minutes. For this also you can use

an alarm if required.


Now try to imagine the universe in your mind and tell the following repeatedly for 5 minutes.


Oh universe thank you for giving me a healthy body

Oh universe thank you for giving me a healthy mind


As you do this daily, any illness or disease will be cured slowly. The universe has a divine power

that can grant anything we need. This divine power can also cure any mental illness.


As you keep doing this, your prayers will be heard easily. Your prayers and wishes will come true and you will

be able to live a happy life.



Note that this is the preliminary step for meditation as well.


Utilise this ancient yogic wisdom to protect your health and wellbeing.


Stay blessed, Shivoham.


Gurudev Bhaskar Sharma ji.




ருத்ரகாளி கிரியா

இன்றைய சூழ்நிலையில் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்துவது அத்தியாவசியம் ஆகிறது.


இதைக் கருத்தில் கொண்டு தனி மனித நலனுக்காக வடிவமைக்கப்பட்டது தான் ருத்ர காளி கிரியா.


இதை எப்படி செய்து பலன் பெறுவது என்று பார்க்கலாம் வாங்க.


தினமும், காலை 4 மணியிலிருந்து 6 மணிக்குள் எழுந்து இந்த பயிற்சியினை செய்தல் மிகுந்த பலனை அளிக்கும்.




எழுந்தவுடன், காலைக் கடன்களை முடித்து, கால்களை நன்கு கழுவுதல் அவசியம்.


அதன் பிறகு, ஒரு ஆசனம் அல்லது நாற்காலியில் வடக்கு நோக்கி அமர்ந்து கொள்ளுங்கள்.


இப்போது, உங்கள் இடது உள்ளங்கையை இதயத்தின் மேல்புறம் வைத்துக் கொள்ளுங்கள்.


வலது உள்ளங்கையை வைத்து நாபியை மறைத்தவாறு வைத்துக் கொள்ளுங்கள்.


கண்களை மெல்ல மூடி, உங்கள் சுவாசத்தினை, ஏதாவது, உள் மூச்சு மற்றும் வெளி மூச்சினை தொடர்ந்து 2 நிமிடங்களுக்கு பொறுமையாகவும், நிதானமாகவும் கவனித்தவாறு இருங்கள். தேவைப்பட்டால், 2 நிமிடங்களுக்கு அலாரம் வைத்து செய்தாலும் நல்லது.


2 நிமிடங்கள் முடிந்ததும், கைகளை அதே இடத்தில் வைத்தவாறு, இடது மற்றும் வலது புற மூளையின் செயல்பாட்டில் உங்கள் கவனத்தை செலுத்துங்கள். மெதுவாக உங்கள் கவனத்தை கண், மூக்கு மற்றும் மற்ற உறுப்புகள் ஒவ்வொன்றின் மீதும் செலுத்தவும்.


தேவைப்பட்டால், இந்த செயல்முறைக்கும் கூட நீங்கள் 2 நிமிட அலாரம் வைத்துக்கொள்ளலாம்.


இப்போது, பிரபஞ்சத்தை உங்கள் மனக்கண்ணில் நிறுத்தி பின்வரும் வாக்கியத்தை 5 நிமிடங்களுக்கு தொடர்ந்து சொல்லுங்கள்.





இந்த ஆரோக்கியமான உடலைக் கொடுத்த பிரபஞ்சமே உனக்கு என் மனமார்ந்த நன்றி


இந்த ஆரோக்கியமான மனதைக் கொடுத்த பிரபஞ்சமே உனக்கு என் மனமார்ந்த நன்றி



மேற்கூறிய செயல்முறையை தினமும் செய்துவர, உங்கள் உடலில் உள்ள நோய்கள் மெதுவாக உங்களை விட்டு நீங்கும்.


பிரபஞ்ச சக்திக்கு நீங்கள் வேண்டியதை அளிக்கும் வல்லமை உண்டு.



இறை சக்திக்கு, உங்கள் மன பிரச்சனைகளை நீக்கும் ஆற்றல் நிச்சயம் உண்டு.


இதைத் தொடர்ந்து செய்து வருவதால், உங்கள் விருப்பங்களும் வேண்டுதல் களும் விரைவாக பூர்த்தி அடைந்து, நிறைவான வாழ்க்கை உங்களுக்கு நிகழ்வதை உணர்வுப் பூர்வமாக அறிந்து கொள்ள முடியும்.


இது தியானத்திற்கான முதல் படி என்பதை உங்களுக்கான கூடுதல் தகவல்.


இதை நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் செய்து பலன் பெற ஆசிகளும் வாழ்த்துகளும்.


சிவோஹம்,