Experience Rudhrakali's Grace at your home!

Updated: Sep 8, 2020


🕉️ Rudhrakali Maha Yantra🕉️






✨The Rudhrakali yantra is consecrated by a unique process where the yantra is energized to hold the Grace and energy of Goddess Rudhrakali.





✨The yantra shall remain vibrant and energised to grasp and hold the Grace and energy of Goddess Rudhrakali for a period of 12 mandalas that is 576 days.


✨ Those who bring home this yantra shall be protected from dark energies and experience of negative and evil forces in their lives.


✨ Feeling of fear and depression due to negative situations can be felt wiped away from the devotees' experience.



✨ The yantra shall protect the devotee from the negative impact due to evil eye, negative thoughts and emotions of people around us that usually hinder our wellbeing, health and career.



✨ All negative forces in our surroundings shall be reduced and nullified which in turn ensures steady growth in all aspects of devotees' lives namely, marriage, profession, health and social relationships.



✨ YANTRA POOJA PROCESS ✨


The pooja process has to be done every Tuesday, Friday and on days of Pournami and Amavasya days.


✨A lamp needs to be lit facing North direction, in front of Rudhrakali Yantra and dhoop and camphor arathi has to be offered to the yantra.



✨The mantra "Om Rudhrakaliye Potri" or " Om Rudhrakaliye Namaha" has to be chanted 21 times and black pepper and bananas are to be offered as neiveidhyas to the Rudhrakali yantra and prayed soulfully.


Sit in the presence of the yantra after the offerings atleast for 15 minutes to imbibe the energy and Grace of the Goddess.


✨This process will ensure abundance of cosmic energy to be attracted in your surroundings, whether it is office or your home thereby all your prayers and desires are fulfilled.


Shivoham 🕉️



 

🕉️ஓம் ருத்ரகாளியே போற்றி🕉️


 

🕉️ருத்ர காளி மஹா எந்திரம்🕉️



✨இது குருதேவ் பாஸ்கர் சர்மா அவர்களால் ஸ்தம்பனம் மாரணம் உச்சாடனம் ஆக்ருசணம் மற்றும் சிறப்பு தாந்த்ரீகமுறைகளால் பூஜை செய்து, உரு ஏற்றப்பட்டு பக்தர்களுக்கு கொடுக்கப்படுகிறது.


✨இந்த ருத்ர காளி எந்திரத்தின் ஆகர்ஷன சக்தியானது, சரியாக 12 மண்டிலம் மண்டலங்கள் இந்த எந்திரத்தின் ஆகர்ஷன சக்தி அதில் இருக்கும், அதாவது 576 நாட்கள் அதில் இருக்கும்.


✨இந்த எந்திரத்தை எவர் ஒருவர் வீட்டில் வைத்திருக்கிறார்களோ, செய்வினை பில்லி சூனியம் போன்ற தொந்தரவுகள் இருந்தால் அதை அறவே அகற்றும்.


✨ மனக்கவலை மனோபயம் இருந்தால் அதையும் அகற்றும்.


✨ எதிரிகளாலும் உறவினர்களாலும் மற்றும் கண்ணுக்குத் தெரியாத விஷமிகளால் நமக்கு ஏற்படும் திருஷ்டி மற்றும் பொறாமையினால் உருவாகும் தீய எண்ண அலைகள் அனைத்திலிருந்தும் நம்மை காப்பாற்றும்.


✨மேலும், நமது இல்லத்தில் இருக்கக்கூடிய அத்துணை தீய சக்திகளின் செயல்பாடுகளை அறவே குறைக்கும் இதன் மூலம் நமது வாழ்வில் படிப்படியாக தீய சக்திகள் குறைந்து நல்ல ஆற்றல்கள் வீட்டிலில் ஏற்பட்டு தொடர்ந்து முன்னேற்றம் பெறுவதைக் காண முடியும்.


✨இந்த எந்திரத்திற்கு ஒவ்வொரு செவ்வாய்க் கிழமைகளிலும் வெள்ளிக்கிழமைகளிலும் மற்றும் பௌர்ணமி அமாவாசை நாட்களின்

போதும், வடக்கு முகமாக விளக்கு ஏற்றி, "ஓம் ருத்ரகாளியே போற்றி" அல்லது "ஓம் ருத்ர காளியே நமஹ" என்று அர்ச்சனை செய்து தூபம், தீபம், கற்பூர ஆராதனை காட்டி, அதற்கு மிளகு மற்றும் வாழைப்பழம் வெற்றிலை பாக்கு வைத்து நைவேத்தியம் செய்து வழிபட ருத்ர காளி எந்திரத்தின் ஆகர்ஷன சக்தி குறையாமல் அதிக அளவு அபரிமித பிரபஞ்சத்தின் ஆற்றல் அதனால் ஈர்க்கப்பட்டு நமது பிரார்த்தனைகள் அனைத்தையும் ருத்ரகாளி எந்திரமானது நமக்கு நிறைவேற்றிக் கொடுக்கும்.