ஶ்ரீ லலிதா திருஷதி நாமாவளி மகிமை!
#ஸ்ரீலலிதா_த்ரிசதீ_நாமாவளி:

வெள்ளிக்கிழமை என்றாலே அம்பிகையை வழிபட மிக உகந்த நாள். அன்றைய தினம், லலிதா த்ரிஸதீ நாமாவளி, ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம பாடல் ஆகியவற்றை நாம் உச்சரிக்கும் போது வீட்டில் மங்கலம் பொங்கும்.

ஶ்ரீலலிதா த்ரிஸதீ நாமாவளி எனும் இந்த பதிவில் ஸ்ரீ லலிதா தேவியின் 300 நாமங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த அற்புதமான மந்திர சக்தி நிறைந்த பாடல் வரிகளை தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் நாம் பாராயணம் செய்வதால் நம் உள்ளத்திலும், வீட்டிலும் இருக்கும் எதிர்மறை சக்திகள், இருள் சூழ்ந்த நிலை மாறும். எப்படி வெளிச்சம் வந்தவுடன் இருள் தானாக விலகுகிறதோ, அதே போல நேர்மறை சக்திகளால், எதிர்மறை சக்திகள் விலகி ஓடும்.

நாம் இந்த லலிதா த்ரிஸதீ உச்சரிக்க சிரமப்பட்டால், உங்கள் போன் அல்லது வீட்டில் இருக்கும் இசைக்கீற்றாக போட்டு கேட்டுக் கொண்டே அதோடு நாமும் இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம்.🙏

🌸🍁


யூடியூபில் கேட்க:


https://youtu.be/8KZha8hxCXw


நாமாவளி

ஓம் ஐம் ஹ்ரீம் ஶ்ரீம்

ஓம் ககாரரூபாயை நமஹ:

ஓம் கள்யாண்யை நமஹ:

ஓம் கள்யாணகு³ணஶாலின்யை நமஹ:

ஓம் கள்யாணஶைலனிலயாயை நமஹ:

ஓம் கமனீயாயை நமஹ:

ஓம் களாவத்யை நமஹ:

ஓம் கமலாக்ஷ்யை நமஹ:

ஓம் கல்மஷக்⁴ன்யை நமஹ:

ஓம் கருணம்ருதஸாக³ராயை நமஹ:

ஓம் கத³ம்ப³கானநாவாஸாயை நமஹ: --- 10

ஓம் கத³ம்ப³குஸுமப்ரியாயை நமஹ:

ஓம் கந்த³ர்பவித்³யாயை நமஹ:

ஓம் கந்த³ர்பஜனகாபாங்க³வீக்ஷணாயை நமஹ:

ஓம் கர்பூரவீடீஸௌரப்⁴யகல்லோலிதககுப்தடாயை நமஹ:

ஓம் கலிதோ³ஷஹராயை நமஹ:

ஓம் கஞ்ஜலோசனாயை நமஹ:

ஓம் கம்ரவிக்³ரஹாயை நமஹ:

ஓம் கர்மாதி³ஸாக்ஷிண்யை நமஹ:

ஓம் காரயித்ர்யை நமஹ:

ஓம் கர்மப²லப்ரதா³யை நமஹ: --- 20

கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்

ஓம் ஏகாரரூபாயை நமஹ:

ஓம் ஏகாக்ஷர்யை நமஹ:

ஓம் ஏகானேகாக்ஷராக்ருத்யை நமஹ:

ஓம் ஏதத்ததி³த்யனிர்தே³ஶ்யாயை நமஹ:

ஓம் ஏகானந்த³சிதா³க்ருத்யை நமஹ:

ஓம் ஏவமித்யாக³மாபோ³த்⁴யாயை நமஹ:

ஓம் ஏகப⁴க்திமத³ர்சிதாயை நமஹ:

ஓம் ஏகாக்³ரசிதனிர்த்⁴யாதாயை நமஹ:

ஓம் ஏஷணாரஹிதாத்³ருதாயை நமஹ:

ஓம் ஏலாஸுக³ந்தி⁴சிகுராயை நமஹ: --- 30

ஓம் ஏன꞉கூடவினாஶின்யை நமஹ:

ஓம் ஏகபோ⁴கா³யை நமஹ:

ஓம் ஏகரஸாயை நமஹ:

ஓம் ஏகைஶ்வர்யப்ரதா³யின்யை நமஹ:

ஓம் ஏகாதபத்ரஸாம்ராஜ்யப்ரதா³யை நமஹ:

ஓம் ஏகாந்தபூஜிதாயை நமஹ:

ஓம் ஏத⁴மானப்ரபா⁴யை நமஹ:

ஓம் ஏஜத³னேஜஜ்ஜக³தீ³ஶ்வர்யை நமஹ:

ஓம் ஏகவீராதி³ஸம்ஸேவ்யாயை நமஹ:

ஓம் ஏகப்ராப⁴வஶாலின்யை நமஹ: --- 40

வெங்கடேச சுப்ரபாதம் தமிழ் பாடல் வரிகள் மற்றும் சமஸ்கிருத பாடல் வரிகள்

ஓம் ஈகாரரூபாயை நமஹ:

ஓம் ஈஶித்ர்யை நமஹ:

ஓம் ஈப்ஸிதார்த²ப்ரதா³யின்யை நமஹ:

ஓம் ஈத்³ருகி³த்யாவினிர்தே³ஶ்யாயை நமஹ:

ஓம் ஈஶ்வரத்வவிதா⁴யின்யை நமஹ:

ஓம் ஈஶானாதி³ப்³ரஹ்மமய்யை நமஹ:

ஓம் ஈஶித்வாத்³யஷ்டஸித்³தி⁴தா³யை நமஹ:

ஓம் ஈக்ஷித்ர்யை நமஹ:

ஓம் ஈக்ஷணஸ்ருஷ்டாண்ட³கோட்யை நமஹ:

ஓம் ஈஶ்வரவல்லபா⁴யை நமஹ:

ஓம் ஈடி³தாயை நமஹ: --- 50

ஓம் ஈஶ்வரார்தா⁴ங்க³ஶரீராயை நமஹ:

ஓம் ஈஶாதி⁴தே³வதாயை நமஹ:

ஓம் ஈஶ்வரப்ரேரணகர்யை நமஹ:

ஓம் ஈஶதாண்ட³வஸாக்ஷிண்யை நமஹ:

ஓம் ஈஶ்வரோத்ஸங்க³னிலயாயை நமஹ:


குருஜி அவர்களின் குரலில் கேட்க👇


https://youtu.be/8KZha8hxCXw